தீபாவளி, தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் குறைப்பு
பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் கட்டணம் குறைப்பு, மதுரைக்கு ரூ.4000ஆக இருந்த கட்டணம் ரூ.2600ஆக குறைப்பு
நெல்லைக்கு ரூ.5000ஆக இருந்த கட்டணம் ரூ.3000 ஆக குறைப்பு, பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பேருந்து கட்டணம் குறைப்பு
