15 தொகுதிகள் கொண்ட பட்டியலை திமுக தலைமையிடம் அளிக்க உள்ளது மக்கள் நீதி மய்யம்
கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், வேளச்சேரி, மயிலாப்பூரில் போட்டியிட விருப்பம்
மதுரவாயல், அம்பத்தூர், தாம்பரம், சோழிங்கநல்லூர், கவுண்டம்பாளையத்திலும் போட்டியிட விருப்பம்
ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, மதுரை மத்தி, ஆலந்தூர், தியாகராயநகரிலும் போட்டியிட விருப்பம்
