எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு கூவிகூவி அழைக்கிறார் என்று கிண்டல் செய்தார்கள்; அடுத்த மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது; நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துவிட்டோம்; இன்றைய தினம் திமுகவிற்குதான் தடுமாற்றம்; அதிமுக பலம் வாய்ந்த கூட்டணியை அமைத்துவிட்டது சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
