கொள்கைத் தலைவர் SLOT-ல் பேரறிஞர் அண்ணாவிற்கு இடம் கொடுத்தால் மட்டும் பத்தாது! கொள்கையை புரிந்து செயல்வடிவம் கொடுப்பதிலும் கவனம் கொஞ்சமாவது காட்டுங்கள்.
உங்கள் SORRY SIR MODELக்கு தமிழ்நாடு இனியும் இடமளிக்காது! தார்மீக பொறுப்பேற்று மாண்பமை முதல்வர் அவர்கள் உரிய விளக்கத்தை மக்கள் மன்றத்திற்கு வந்து கொடுக்க வேண்டும்.
மீண்டும் TWITTERல் POST போட்டுவிட்டு ஓடி ஒளியாதீர்கள் CM SIR.
-தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம் கொடுக்கப்பட்டதற்கு, தி.மு.க முன்னாள் எம்.பி கனிமொழி என்.வி.என்.சோமு கண்டனம்.
