திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம்.
பணமோசடி வழக்கு ஒன்றில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடந்ததாக குற்றச்சாட்டு; ஏற்கனவே செந்தில்பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது.
