அதிமுக மற்றும் தேமுதிக இடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தற்போது ஒரு இழுபறி நிலை நீடித்து வரும் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு 2 நாள் கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.