அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தோரிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேர்காணல்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, தென்காசி, திருவண்ணாமலையை சேர்ந்தோரிடம் நேர்காணல்
