நிர்வாகிகளின் விருப்பத்தை துண்டுச் சீட்டில் எழுதித்தர ஓ.பி.எஸ். அறிவுறுத்தியதாகவும், துண்டுச் சீட்டு வேண்டாம், நீங்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என நிர்வாகிகள் அவரிடம் தெரிவித்ததாகவும் தகவல்.