அமெரிக்காவின் பிலடெல்பியா, நியூயார்க், பாஸ்டன் உள்ளிட்ட நகரங்கள் கடுமையான உறைபனி நிலை ஏற்பட்டு பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் பனிப்புயல் எச்சரிக்கை
8ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள. 15 கோடி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
