சேலம்: எடப்பாடி தொகுதியில் ஆலச்சம்பாளையம் வாக்குச்சாவடியில் இரு பெண்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்; இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகவும் விசாரணையில் தகவல்