பெண்களின் திருமணத்திற்காக ஒரு பவுன் தங்கமும், தரமான பட்டு சேலையும் தாய் வீட்டிலிருந்து அண்ணன் சீராக வழங்கப்படும்.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணி வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க அஞ்சலையம்மாள் அதி விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.
சாதாரண உடையில் இருக்கும் அந்தப் பெண்கள் படை, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
-தவெக தலைவர் விஜய்.
