பரமக்குடி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகரன் மற்றும் நகர் செயலாளர் வின்சென்ட் ஆகியோர் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையனை நேரில் சந்தித்து தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.
பரமக்குடி அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இவர்களுடன் அவர்களது ஆதரவாளர்கள் சிலரும் தவெகவில் இணைந்தனர்.
