திருவனந்தபுரத்தில் பினராயி வீட்டில் சோதனைக்கு சென்ற ED அதிகாரிகள் காரை CPM தொண்டர்கள் தாக்கிய நிலையில், கண்ணூரில் வெளியே திரண்டிருந்த CPM தொண்டர்களை பார்த்து அச்சமடைந்த ED அதிகாரிகள். உடனே அக்கட்சியின் தலைவர்கள் தலையிட்டு எவ்வித இடையூறும் இன்றி அதிகாரிகளை வாகனத்தில் அனுப்பி வைத்தனர்
