மின்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கிய ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் கடந்த 5 ஆண்டுகளின் ஒப்பந்த ஆவணங்கள் மாயமாகியுள்ளன. இதில் உள்ளக பணியாளர்கள் தொடர்பு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
