சென்னை ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தோனேஷிய வீராங்கனை ஜெனிஸ் ஜென் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் பிர்ரெல்லாவை ஜெனிஸ் ஜென் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.