முந்தைய அரசு கடன் சுமையை ஏற்றி வைத்து சென்றுள்ளது; அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்; வெள்ளை அறிக்கை வெளியிட்ட பிறகு அரசின் பணிகளை தொடங்குவேன் முகத்தை மூடிக்கொண்டு நான் யாரையும் சந்திக்க மாட்டேன்; எனது சந்திப்புகள் வெளிப்படையாக இருக்கும்.
-முதலமைச்சர் விஜய்
