சென்னையில் நெருப்பு பறக்க பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள்
கிண்டி-கோயம்பேடு இடையே 50க்கும் மேற்பட்ட பைக்குகளில் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள்
பைக் ரேஸில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது. வாகன பந்தயத்தில் ஈடுபட்ட மற்ற இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை