கோவையில் மாணவி பாலியல் வழக்கில் சுட்டுப்பிடிக்கப்பட்ட கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய 3 பேருக்கும் சாகும் வரை சிறை – கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜ் தீர்ப்பு.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.7லட்சம் இழப்பீடும், பாதிக்கப்பட்ட ஆணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடும் வழங்க உத்தரவு.
“பாதிக்கப்பட்ட பெண்ணை தவறாக சித்தரிக்க கூடாது. சம்பவ இடத்தில் உதவிய நபர்கள் சாட்சி அளித்துள்ளனர்” – அரசு தரப்பு வழக்கறிஞர்.
