காதல் உறவுகள் பெற்றோரின் எதிர்ப்பால் போக்சோ வழக்குகளாக மாறும் சம்பவங்கள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது; இதனால் சிறார்கள் நீண்ட காலம் சிறையில் இருக்க நேரிடுகிறது
நாகர்கோவில் அருகே நண்பனின் சகோதரியை காதலித்து திருமணம் செய்தவர் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து
