மொபைல் போன்களின் 15 இலக்க IMEI எண் உள்ளிட்ட அடையாளங்களை மாற்றுவது, ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும்!
3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 50 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என தொலைத்தொடர்புத் துறை எச்சரிக்கை