தமிழக சட்டமன்ற பொது தேர்தல் – 2026
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில்
போட்டியிடுவதற்காக மொத்தம் 220 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில்.
பழனி சட்டமன்ற தொகுதியில் 7 மனுக்களும், ஒட்டன்சத்திரத்தில் 8 மனுக்களும், ஆத்தூரில் 8 மனுக்களும், நிலக்கோட்டையில் 11 மனுக்களும், நத்தம் சட்டமன்ற தொகுதியில் 10 மனுக்களும், திண்டுக்கல்லில் 6 மனுக்களும், வேடசந்தூரில் 7 மனுக்களும் என 57 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
