தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாகை, விக்கிரவாண்டி விருகம்பாக்கம், வேளச்சேரி ஆகிய நான்கு தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட ஆலோசனை நடைபெற்றுள்ளது.
இந்த நான்கு தொகுதிகளில் எந்த தொகுதியில் விஜய் போட்டியிடுவார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் முடிவாகும் என தகவல்.
