மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து கோவையில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்தில் வானதி சீனிவாசன் ஆய்வு செய்த நிலையில் ஆர்ப்பாட்டம்.