சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் எம். சாய்குமார், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், பொதுத் துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், முதலமைச்சரின் செயலாளர் ஜி.லட்சுமி பிரியா, உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
