“ MRP ரேட் கேட்டா அடிப்பீங்களா..? செல்போன குடுடா..? நீ யார் கிட்ட வேணா போய் புகார் கொடுத்துக்கோ..! ” வத்திராயிருப்பு டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்கியதை தட்டிக்கேட்ட இளைஞர்.. கம்பால் தாக்க முயன்றதுடன் செல்போனை பறித்து அடாவடி செய்த டாஸ்மாக் ஊழியர்கள்….
