மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டி, வாசனை மற்றும் சுவை அறியும் திறனை இழந்ததாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.
கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒன்றை இழக்கும்போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பு நமக்குத் தெரிய வருவதாக கூறியுள்ளார்.