அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கியதை எதிர்த்த வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ்.
உரிமையியல் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால் வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும்: ராமதாஸ் தரப்பு.
கோரிக்கையை ஏற்று வழக்கை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
