சட்டப்பேரவையில் அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் வாக்களிக்க திருப்பத்தூர் தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதிக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.
நாளை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நாளை இதனை விசாரிக்க தலைமை நீதிபதி சம்மதம்.
