ராஜபாளையம் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பண பட்டுவாடா செய்ததாக புகார்.
அதிமுகவினரின் பண பட்டுவாடாவை நேரில் சென்று கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நாதக வேட்பாளர்.
ரூ.27,000 பணம் மற்றும் 31 டோக்கன்களை பறிமுதல் செய்து காவல்துறை விசாரணை.
