பாகிஸ்தான் மீதான தாக்குதல் நடவடிக்கையான ‘ஆபரேஷன் சிந்தூர்’ அடிப்படையில் புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக பிரபல இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி அறிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகான இந்திய ராணுவ நடவடிக்கையை மையமாகக் கொண்டு படம் உருவாகிறது.
இந்த படம் “Operation Sindoor” தொடர்பான புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. டி-சீரிஸ் மற்றும் I Am Budha Productions இணைந்து தயாரிக்கின்றன.
