வரும் மார்ச் மாதம் 6-ஆம் தேதி, சனி பகவான் தனது சொந்த வீடான கும்ப ராசியிலிருந்து விலகி, குரு பகவானின் வீடான மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் மீன ராசிக்கு செல்வது ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது.
