திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெகவின் சீனிவாச சேதுபதி எம்எல்ஏவாக பதவியேற்க தடைவிதிக்கக்கோரிய மனு அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று(மே 10) விசாரணை.
திமுக முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனை எதிர்த்து போட்டியிட்ட சேதுபதி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் பெரியகருப்பன் சார்பில் மனு தாக்கல்.
