தேர்தல் முடியும் வரை காத்திருந்து பெட்ரோல் டீசல் விலை உயர்த்திய மோடி அரசு! இதன் விளைவாக தொழில் நெருக்கடி, விலைவாசி உயர்வு போன்ற துயரங்களை இந்திய சமூகம் சந்திக்க இருக்கிறது! அமெரிக்காவுடைய யுத்த வெறியால் உலக மக்கள் பலியாவதற்கு இந்தியாவும் உடந்தையாக இருப்பதோடு, அனைவரும் சிக்கனமாக இருங்கள் என்று அறிவுரை கூறுவது வேதனையான விஷயம்!
எம்பி சச்சிதானந்தம்
