அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கூட்டாக பேட்டி!
நானும் டிடிவி தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள்.
திமுக ஆட்சியில் தினம் ஒரு போராட்டம் நடைபெற்று வரும் அளவுக்கு சீர்கெட்டுள்ளது.
-எடப்பாடி பழனிசாமி
