மதுரையை அடுத்த உசிலம்பட்டி அருகே வேப்பனூத்து என்ற கிராமத்தில் பட்டா மாறுதலுக்காக ரூ.5000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. சுப்பையாவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை.