📌“ஸ்பெஷல் டிரைவ் ஆப்ரேஷன்” என்ற பெயரில் ரவுடிகள் சுற்றிவளைப்பு
📌புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் மட்டும் 20 பேரை கைது செய்த போலீஸார்
📌தி.நகரில் 18 ரவுடிகளும் அடையார் காவல் மாவட்டத்தில் 16 ரவுடிகளும் கைது
📌 அண்ணா நகரில் 9 ரவுடிகள், மயிலாப்பூரில் 12 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்
