கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதவி விலக இருப்பதாக தகவல்.
துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கர்நாடக மாநில புதிய முதலமைச்சராகிறார்.
சித்தராமையாவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கி, கட்சியில் தேசிய அளவில் புதிய பொறுப்பு வழங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
