மாலை சிறப்பு விமானத்தில் சென்னை வருகிறார். பின்னர் இங்கிருந்து பாண்டிச்சேரி செல்கிறார்.
அங்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார். பின்னர், சென்னை வந்து ஐ.டி.சி.யில் தங்குகிறார்
4ம்தேதி 150 முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு. பின்னர் ரோடு ஷோ. தி.நகர் தொகுதியில் பங்கேற்கிறார். பின்னர் தனி சிறப்பு விமானத்தில் கொச்சி செல்கிறார்.
