முன்கூட்டியே தமிழகத்தில் தேர்தலா.? தேதி எப்போது.? பிப்ரவரி முதல் வாரம் தேர்தல் ஆணையம் முக்கிய முடிவு..!
தமிழகத்தில் தேர்தல் முன்னதாகவே நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
தமிழகத்தோடு சேர்த்து 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே தேர்தலை முடிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
