மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 12.2% உயர்வு. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 90.90 அமெரிக்க டாலராக நிர்ணயம்.
2020 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு அதிகபட்ச உச்சத்தை எட்டிய கச்சா எண்ணெய் விலை. இந்தியாவில் போதுமான அளவு கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
