தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், புதிய கட்சி தொடங்க உள்ளதாக கூறப்படும் வி.கே. சசிகலாவை தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் எம். வேல்முருகன் அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
சந்திப்பின் போது பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்த வேல்முருகன், வரவிருக்கும் அரசியல் பயணத்தில் சசிகலாவுக்கு தமிழக மக்களின் பேராதரவுடன் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
