சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்த தீர்ப்பு மீதான மறுஆய்வு மனுக்கள் மீது ஏப்ரல் 7ம் தேதி விசாரணை.
மறுஆய்வு மனுக்களை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு விசாரிக்கும். மனுதாரர்கள் வாதங்களை மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
