சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது, யாரு தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களிடம் பொய் சொல்லி கையெழுத்து வாங்கவில்லை.
கரூர் சம்பவத்தில் சீமான் பதற்றப்படுவது ஏன்? மற்ற விவகாரங்களில் முதல்வர் சிபிஐ விசாரணை கோரியபோது சீமான் கருத்து தெரிவிக்காதது ஏன்?
-அண்ணாமலை
