அடர்த்தியான வறுமை, அறியாமை எனும் குழந்தையைப் பெறுகிறது. வறுமையும் அறியாமையும் சேரும்போது மறதி வருகிறது.
இவை மூன்றும் இப்போதிருக்கும் அரசியல்வாதிகளுக்கு முதலீடாக மாறிவிடுகிறது. கட்சி மாறுபவர்களைப் பார்த்து மக்கள் கேள்வி கேட்பதில்லை.
எனக்கும் என் கொள்கைக்கும் யாருமே போட்டி இல்லை; வாக்குகளுக்கு காசு கொடுக்கும் கட்சிகளுக்கு இடையேதான் போட்டி.
-நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதங்கம்
