மாமல்லபுரம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பங்கேற்பு.
