“எனக்கும் செங்கோட்டையனுக்கும் எந்தவித மனக்கசப்பும் கிடையாது. யார் அரசியல் செய்வார்கள் என செங்கோட்டையனுக்கு தெரியும். எங்களை பொறுத்தவரை விஜய்க்கு கீழ் அனைவரும் தொண்டர்கள்தான். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் உள்ளோம். தவெகவில் எந்த சண்டையும் இல்லை”
தவெக ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த் விளக்கம்
