தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் வாரத்திலேயே சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதால் தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு, பாஜகவின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் அறிவுறுத்தல்.