திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அஞ்சல் வாக்குகள் எண்ணுவது குறித்தும், அஞ்சல் வாக்குகள் எண்ணும்போது கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான 15782 அஞ்சல் வாக்குகளை எண்ணுவதற்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் சரவணன் வழங்கினார்.
