சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை
சென்னை உயா்நீதிமன்ற தலைமை பதிவாளா் அல்லி, மாவட்ட நீதிபதிகள் முருகன், திருமகள் சந்திரசேகரை நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல்
மாவட்ட நீதிபதிகள் சுமதி, தா்மலிங்கம், லிங்கேஸ்வரன், காா்த்திகேயன், குணசேகரனை ஐகோா்ட் நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல்
