தமிழ்நாட்டில் SIR நடவடிக்கைக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளையுடன் (30-01-2026 ) அவகாசம் முடியடைய இருந்த நிலையில், மேலும் 10 நாட்கள் நீட்டிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு